Tamil Dictionary 🔍

சாத்தம்மி

saathammi


மெருகு சுண்ணாம்பு அரைக்கும் பெரிய அம்மிவ¬சு. 2. Big grindstone for pounding limepolish, etc.; கலவைச் சந்தனங் குழைத்தற்குரிய அம்மி. கருங்கொள்ளின் நிறத்தையொத்த நறிய சாத்தம்மியிலே கத்தூரிமுதலிய பசுங்கூட்டரைக்க (நெடுநல்.50, உரை). 1. Grindstone for compounding perfumed sandal;

Tamil Lexicon


cāttammi,
n.சாந்து + அம்மி.
1. Grindstone for compounding perfumed sandal;
கலவைச் சந்தனங் குழைத்தற்குரிய அம்மி. கருங்கொள்ளின் நிறத்தையொத்த நறிய சாத்தம்மியிலே கத்தூரிமுதலிய பசுங்கூட்டரைக்க (நெடுநல்.50, உரை).

2. Big grindstone for pounding limepolish, etc.;
மெருகு சுண்ணாம்பு அரைக்கும் பெரிய அம்மிவ¬சு.

DSAL


சாத்தம்மி - ஒப்புமை - Similar