Tamil Dictionary 🔍

சாமந்தம்

saamandham


ஒரு பண்வகை ; பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பக்கம். (யாழ்.அக.) Neighbourhood ; ஓர் இராகம். (சது.) A kind of tune ;

Tamil Lexicon


s. neighbourhood, பக்கம். சாமந்தர், king's ministers, attendants, courtiers, அமைச்சர், 2. captains of armies, படைத்தலைவர்; 3. petty rulers.

J.P. Fabricius Dictionary


ஓர்வகையிராகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cāmantam] ''s.'' A kind of tune, ஓரிராகம். (சது.)

Miron Winslow


cāmantam,
n. (Mus.)
A kind of tune ;
ஓர் இராகம். (சது.)

cāmantam,
n.sāmanta.
Neighbourhood ;
பக்கம். (யாழ்.அக.)

DSAL


சாமந்தம் - ஒப்புமை - Similar