சாந்தபனம்
saandhapanam
பஞ்சகவ்வியமும் குசோதகமும் ஒருநாள் உட்கொண்டு மறுநாள் முற்றும் உபவாசமிருத்தலாகிய பிராயச்சித்த விரதம். சாந்தபன முதலரிதாய விரதம் யாவும் (பிரபோத.13, 19) . Expiatory fast in which one takes in pacakavviyam and water for a day and completely abstains from food the next day
Tamil Lexicon
, [cāntapaṉam] ''s.'' A kind of light fast, eating curds, &c., for a day, and abstain ing from food the next day. A severer kind is to feed on பஞ்சகவ்வியம் or some one article for six successive days with entire fasting the seventh day, ஓர்தபவிரதம். W. p. 918.
Miron Winslow
cāntapaṉam,
n.sāntapana.
Expiatory fast in which one takes in panjcakavviyam and water for a day and completely abstains from food the next day
பஞ்சகவ்வியமும் குசோதகமும் ஒருநாள் உட்கொண்டு மறுநாள் முற்றும் உபவாசமிருத்தலாகிய பிராயச்சித்த விரதம். சாந்தபன முதலரிதாய விரதம் யாவும் (பிரபோத.13, 19) .
DSAL