Tamil Dictionary 🔍

சாமந்தன்

saamandhan


சிற்றரசன் ; படைத்தலைவன் ; அமைச்சன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்றரசன். சண்டவார்சிலை சாமந்தர் வாங்கினார் (பாரத. முதற்போ.24). 1. Feudatory prince, petty ruler ; அமைச்சன். (சது.) 3. King's minister ; படைத்தலைவன். சேனையோட்டு சாமந்தராகி (திருவாலவா. 59, 16). 2. Captain of an army ;

Tamil Lexicon


cāmantaṉ,
n.sāmanta.
1. Feudatory prince, petty ruler ;
சிற்றரசன். சண்டவார்சிலை சாமந்தர் வாங்கினார் (பாரத. முதற்போ.24).

2. Captain of an army ;
படைத்தலைவன். சேனையோட்டு சாமந்தராகி (திருவாலவா. 59, 16).

3. King's minister ;
அமைச்சன். (சது.)

DSAL


சாமந்தன் - ஒப்புமை - Similar