சந்தனம்
sandhanam
சந்தனமரம் ; அரைத்த சந்தனம் ; தேர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தனமரம். வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் (நாலடி, 180). 1. Sandalwood tree, s.tr., santalum album; அரைத்த சந்தனம். சீதச் சந்தனந் தாதோடப்ப (பெருங். இலாவாண. 9,157). 1. Sandal paste; தேர் மணிச்சந்தனத் தேற்றியே (பாரத.குருகுல.124) Car, chariot;
Tamil Lexicon
s. the sandal paste; 2. a car, a chariot, இரதம், தேர். சந்தனக்கட்டை, a block or piece of sandalwood. சந்தனக்கல், a stone for grinding sandalwood. சந்தனக்காப்பு, anointing an idol with sandal paste (thick.) சந்தனக்குழம்பு, சந்தனக் களி, sandal paste, macerated sandal. சந்தனக்குறடு, same as சந்தனக்கட்டை; 2. a cubical block of sandalwood by which the future is divined. It has the numbers 3, 12, 1 & 1 one on each of the sides. It is thrown and the number that appears up is looked for in a book to divine the future. சந்தனச்சாந்து, சந்தனக்கூட்டு, perfumery mixed with sandal. சந்தனத்தூள், -ப்பொடி, sandal powder. சந்தனம் அரைக்க, to grind sandalwood. சந்தனம் குழைக்க, to macerate sandal powder in water. சந்தனம் பூச, to rub over with sandal paste. சந்தனாதி, sandal and other perfumes; 2. a fragrant oil. சந்தனாபிஷேகம், anointing an idol with loose sandal paste.
J.P. Fabricius Dictionary
சந்தம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cantaṉam] ''s.'' Sandal--either the tree, its wood, or the fragrant paste or oint ment made from it, சந்தனமரம். Santalum album. ''(c.)'' W. p. 316.
Miron Winslow
cantaṉam,
n. candana.
1. Sandalwood tree, s.tr., santalum album;
சந்தனமரம். வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் (நாலடி, 180).
1. Sandal paste;
அரைத்த சந்தனம். சீதச் சந்தனந் தாதோடப்ப (பெருங். இலாவாண. 9,157).
cantaṉam,
n. syandana.
Car, chariot;
தேர் மணிச்சந்தனத் தேற்றியே (பாரத.குருகுல.124)
DSAL