Tamil Dictionary 🔍

சாத்துவிகபுராணம்

saathuvikapuraanam


சத்துவகுணப் பிரதானமாய் விஷ்ணுவைத் துதிக்கும் வைணவம் பாகவதம் நாரதீயம் காருடம் பதுமம் வராகம் என்ற ஆறு புராணங்கள். (மச்சபு.முகவுரை.பக்.7) . The group of chief Purāṇas exalting Viṣṇu, whose predominating guṇa is satva, viz., Vaiṇavam, Pākavatam, Nāratiyam, Kāruṭam, patumam, Varākam;

Tamil Lexicon


cāttuvika-purāṇam,
n.sātvika +.
The group of chief Purāṇas exalting Viṣṇu, whose predominating guṇa is satva, viz., Vaiṇavam, Pākavatam, Nāratiyam, Kāruṭam, patumam, Varākam;
சத்துவகுணப் பிரதானமாய் விஷ்ணுவைத் துதிக்கும் வைணவம் பாகவதம் நாரதீயம் காருடம் பதுமம் வராகம் என்ற ஆறு புராணங்கள். (மச்சபு.முகவுரை.பக்.7) .

DSAL


சாத்துவிகபுராணம் - ஒப்புமை - Similar