Tamil Dictionary 🔍

சத்துவகுணம்

sathuvakunam


மூவகைக் குணத்துள் ஒன்று , நற்செயல்களில் மனத்தைச் செலுத்தும் குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முக்குணங்களுட் சிறந்ததாய் நற்காரியங்களிலேயே நோக்கம் உண்டாக்குவதான குணம். (குறள், கடவுள், பரி, அவ.) Goodness or virtue, one of mu-k-kuṇam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' The first of the three principles, or properties in nature. 2. Nobleness of mind; magnanimity. 3. The exalted disposition of an ascetic's mind by which he disdains worldly delights, greatness, honors, &c.

Miron Winslow


cattuva-kuṇam,
n. id. +.
Goodness or virtue, one of mu-k-kuṇam, q.v.;
முக்குணங்களுட் சிறந்ததாய் நற்காரியங்களிலேயே நோக்கம் உண்டாக்குவதான குணம். (குறள், கடவுள், பரி, அவ.)

DSAL


சத்துவகுணம் - ஒப்புமை - Similar