Tamil Dictionary 🔍

சாத்துவிகம்

saathuvikam


முக்குணத்துள் ஒன்றாகிய உயர்ந்த நற்குணம் , அஃது அருள் , ஐம்பொறியடக்கல் , ஞானம் , தவம் , பொறை , மேன்மை , மோனம் , வாய்மை என எண்வகைப்படும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Absolute goodness or virtue; See சத்துவகுணம்.குணமொரு மூன்றுந் திருந்து சாத்துவிகமேயாக (பெரியபு.தடுத்தா.106).

Tamil Lexicon


, [cāttuvikam] ''s.'' Whatever belongs to or proceeds from the ''Satva guna,'' of which eight are specified; viz.: wisdom, grace, penance, patience, veracity, excellence, ta citurnity and repression of the sensual desires. 2. One of the three gunas. See குணம்; [''ex'' சத்துவம்.] W. p. 916. SATVI KA.

Miron Winslow


cāttuvikam,
n.sātvika.
Absolute goodness or virtue; See சத்துவகுணம்.குணமொரு மூன்றுந் திருந்து சாத்துவிகமேயாக (பெரியபு.தடுத்தா.106).
.

DSAL


சாத்துவிகம் - ஒப்புமை - Similar