Tamil Dictionary 🔍

தாத்துவிகம்

thaathuvikam


தத்துவத் தொடர்புடையுது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தத்துவ சம்பந்தமுடையது. தாத்துவிக சகலப் பிரபஞ்சத்தையும் (சி.சி.1, 302 ஞானப்.). That which is connected with tattva;

Tamil Lexicon


tāttuvikam,
n. tāttvika.
That which is connected with tattva;
தத்துவ சம்பந்தமுடையது. தாத்துவிக சகலப் பிரபஞ்சத்தையும் (சி.சி.1, 302 ஞானப்.).

DSAL


தாத்துவிகம் - ஒப்புமை - Similar