Tamil Dictionary 🔍

சேதுபுராணம்

saethupuraanam


உத்தேசம் பதினாறாம் நூற்றாண்டிலிருந்த நிரம்பவழகிய தேசிகராற் பாடப்பெற்ற இராமேசுரப்புராணம். புகலு நூற்பெயர் சேதுபுராணமே (சேதுபு. அவை.10). A Purāṇa on the shrine of Rāmēšvaram by Nirampa-v-aḻakiya-tēcikar, prob. 16th c.;

Tamil Lexicon


, ''s.'' A celebrated Purana describing the excellence of Ramisse ram, the god there worshipped, and the sacred waters.

Miron Winslow


cētu-purāṇam,
n. id. +.
A Purāṇa on the shrine of Rāmēšvaram by Nirampa-v-aḻakiya-tēcikar, prob. 16th c.;
உத்தேசம் பதினாறாம் நூற்றாண்டிலிருந்த நிரம்பவழகிய தேசிகராற் பாடப்பெற்ற இராமேசுரப்புராணம். புகலு நூற்பெயர் சேதுபுராணமே (சேதுபு. அவை.10).

DSAL


சேதுபுராணம் - ஒப்புமை - Similar