Tamil Dictionary 🔍

சித்தியர்

sithiyar


தெய்வமங்கையர்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வமங்கையர் வகை. சித்தியரிசைப்பத் தீந்சொல். (கம்பரா. ஊர்தேடு. 186). A class of celestial women;

Tamil Lexicon


cittiyar,
n. Fem. of சித்தர்.
A class of celestial women;
தெய்வமங்கையர் வகை. சித்தியரிசைப்பத் தீந்சொல். (கம்பரா. ஊர்தேடு. 186).

DSAL


சித்தியர் - ஒப்புமை - Similar