வாத்தியார்
vaathiyaar
ஆசிரியர் ; புரோகிதன் ; நாடகம் , கூத்து முதலியன பயிற்றுவிப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புரோகிதன். Brāh. 2. Family priest; நாடகம் கூத்து முதலிய பயிற்றுவிப்போன். Loc. 3. One who trains actors and dancers; வாத்தியார் மனமறுகி வருந்த (அருட்பா, v, கந்தர்ச. 3). 1. See வாத்தியாயர்.
Tamil Lexicon
vāttiyār,
n. வாத்தி.
1. See வாத்தியாயர்.
வாத்தியார் மனமறுகி வருந்த (அருட்பா, v, கந்தர்ச. 3).
2. Family priest;
புரோகிதன். Brāh.
3. One who trains actors and dancers;
நாடகம் கூத்து முதலிய பயிற்றுவிப்போன். Loc.
DSAL