சாத்தியதன்மவிகலம்
saathiyathanmavikalam
cāttiya-taṉmavikalam,
n.sādhya-dharma-vikala. (Log.)
A fallacious example defective in cāttiyam or the major term, one of five cātaṉmiya-tiṭṭānta-vāpācam, q.v.;
சாதன்மியதிட்டாந்த வாபாசம் ஐந்தனுள் ஒன்றாய் சத்தம் நித்தம் அமூர்த்தத்தால் புத்திபோல்என்று காட்டப்பட்ட திருட்டாந்தத்திற் புத்தி அமூர்த்தமாய் நின்றும் அநித்தியமாதல்போலச் சாத்தியதன்மங் குறைவு பட்டிருப்பது. (மணி.29, 349)
DSAL