அத்தியான்மிகம்
athiyaanmikam
ஆன்மாவுக்குரியது ; சைவாகமங்களுள் ஒரு பகுதி ; ஆன்மா பிறரால் அடையும் துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆன்மாவுக்குரியது. (W.) 1. Pertaining to the soul; சைவாகமங்களுள் ஒரு பகுதி. வைதிகம் அத்தியான்மிகம் அதிமார்க்கம் . . . என நூல்களை ஐவகைப்படுத்து (சி. போ. பா. சிறப். 17). 2. (šaiva.) A section of šaivāgamas; ஆன்மா பிறரால் அடையுந் துக்கம். (சி. சி. 2, 39, சிவாக்.) 3. (Phil.) Physical and mental afflictions caused to one`s self by others;
Tamil Lexicon
அத்தியாத்துமிகம்.
Na Kadirvelu Pillai Dictionary
attiyāṉmikam
n. ādhyātmika.
1. Pertaining to the soul;
ஆன்மாவுக்குரியது. (W.)
2. (šaiva.) A section of šaivāgamas;
சைவாகமங்களுள் ஒரு பகுதி. வைதிகம் அத்தியான்மிகம் அதிமார்க்கம் . . . என நூல்களை ஐவகைப்படுத்து (சி. போ. பா. சிறப். 17).
3. (Phil.) Physical and mental afflictions caused to one`s self by others;
ஆன்மா பிறரால் அடையுந் துக்கம். (சி. சி. 2, 39, சிவாக்.)
DSAL