Tamil Dictionary 🔍

ஆத்தியான்மிகம்

aathiyaanmikam


தன்னைப்பற்றி வரும் துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னைப்பற்றி வருந் துன்பம். ஆத்தியான் மிக மெய்யின் மனத்தி னையமி லிரண்டே (ஞானா.19, 3). Physical and mental afflictions caused by worry about one's self, one of tāpa-t-tirayam;

Tamil Lexicon


āttiyāṉmikam
n. ādhyātmika.
Physical and mental afflictions caused by worry about one's self, one of tāpa-t-tirayam;
தன்னைப்பற்றி வருந் துன்பம். ஆத்தியான் மிக மெய்யின் மனத்தி னையமி லிரண்டே (ஞானா.19, 3).

DSAL


ஆத்தியான்மிகம் - ஒப்புமை - Similar