சாதனதன்மவிகலம்
saathanathanmavikalam
cātaṉa-taṉma-vikalam,
n.sādhana-dharma-vikala. (Log.)
A fallacious example defective in catāṉam or the minor term, one of five cātaṉmiyatiṭṭānta-v-āpācam, q.v. ;
சாதன்மியதிட்டாந்தவாபாசம் ஐந்தனுள் ஒன்றாய் 'சத்தம் நித்தம் அமுர்த்தமாதலால் பரமாணுவிற்போல' எனவரும் திட்டாந்தத்திற் பரமாணு நித்தியமாய் நின்றும் அமுர்த்தமாயிராததுபோலச் சாத்திய தன்மம் நிரம்பிச் சாதனதன்மங் குறைவுபடுவது. (மணி.29, 340) .
DSAL