Tamil Dictionary 🔍

சத்தமி

sathami


ஏழாந் திதி ; ஏழாம் வேற்றமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏழாம் வேற்றுமை. (பி. வி. 6, உரை.) 2. (Gram.) The locative case, as the seventh; ஏழாந்திதி. (விதான. குணாகுண. 7.) 1. The seventh titi in a lunar fortnight;

Tamil Lexicon


ஏழாந்திதி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The seventh day after the new or full moon, ஓர்திதி.

Miron Winslow


cattami,
n. saptamī
1. The seventh titi in a lunar fortnight;
ஏழாந்திதி. (விதான. குணாகுண. 7.)

2. (Gram.) The locative case, as the seventh;
ஏழாம் வேற்றுமை. (பி. வி. 6, உரை.)

DSAL


சத்தமி - ஒப்புமை - Similar