Tamil Dictionary 🔍

சாதீயம்

saatheeyam


சாதியின் பழக்கவழக்கம் ; உயர்ந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See சாதியாசாரம். (யாழ். அக.) உயர்ந்தது. 2. That which is superior;

Tamil Lexicon


, [cātīyam] ''s.'' Customs, &c., peculiar to a caste or tribe--as சாதீகம். W. p. 348. JATEEYA.

Miron Winslow


cātīyam,
n.jātiya.
1. See சாதியாசாரம். (யாழ். அக.)
.

2. That which is superior;
உயர்ந்தது.

DSAL


சாதீயம் - ஒப்புமை - Similar