Tamil Dictionary 🔍

சீயம்

seeyam


சிங்கம் ; சிம்மராசி ; எருக்கம்பால் ; ஒரு நாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருதேசம். Siam; சிங்கராசி. (திவா.) 2. Leo, a sign of the zodiac ; சிங்கம். சீயமு மேறும் பாய்பரிப் புரவியும் (பெருங். உஞ்சைக். 42, 85). 1. Lion; எருக்கம்பால். (மூ. அ.) Madar juice;

Tamil Lexicon


s. a lion, சிங்கம்; 2. Leo of the Zodiac, சிம்மராசி.

J.P. Fabricius Dictionary


, [cīyam] ''s.'' A lion, சிங்கம். 2. Leo of the Zodiac, சிங்கவிராசி. 3. The sign of the guardian of the south, தென்றிசைப்பாலன் குறி. (சது.) 4. Milky juice of the Asclepias gigantea, எருக்கம்பால். ''(M. Dic.)''

Miron Winslow


cīyam,
n. Pkt. sīha simha.
1. Lion;
சிங்கம். சீயமு மேறும் பாய்பரிப் புரவியும் (பெருங். உஞ்சைக். 42, 85).

2. Leo, a sign of the zodiac ;
சிங்கராசி. (திவா.)

cīyam,
n. perh. சீ2.
Madar juice;
எருக்கம்பால். (மூ. அ.)

cīyam
n. Malay siyam.
Siam;
ஒருதேசம்.

DSAL


சீயம் - ஒப்புமை - Similar