Tamil Dictionary 🔍

சாதம்

saatham


பிறப்பு ; தோன்றுவது ; இளமையுடையது ; உண்மை ; கூட்டம் ; சோறு ; பூதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூதம். (சங்.அக.) Goblin சத்தியோசாதமந்திரம். ஏற்றிடுக சாதத்தால் (சைவச.பொது.169) . A mantra pertaining to cattiyōcātam,, a form of šiva ; கூட்டம். அன்று சாதத் தலகைக ளாடவே (பாரத பதினான்காம். 153). 5. Multitude, crowd; . See சாதவேதநீயம். சோறு. நெய்யிலாச் சாதமுந் திருத்தி யில்லை (குமரே.சத.63) . Boiled rice; உண்மை. (பிங்.) 4. Truth; இளமையுடையது. செவிப்படுத்திய கிள்ளைச் சாதமே (இரகு. குறைகூ. 31). 3. The young as of birds; தோன்றுவது. தற்புருடத்தே ரௌரவாதி யைந்துஞ் சாதமாய் (சைவக. பொது. 334). 2. That which arises or originates; பிறப்பு. போதத்தினகன்றுசாதத்தின்வழி நின்று (பெருங்.உஞ்சைக்.43, 61). 1. Birth, nativity;

Tamil Lexicon


s. birth or nativity, பிறப்பு; 2. the young of birds; 3. crowd or multitude; 4. truth; 5. boiled rice, சோறு; 6. a goblin. சாதகருமம், சாதகன்மம், the ceremony performed when a child is born. சாதத்தீர்த்தம், (coll. சாத்தீர்த்தம், சாத் தூத்தம்) rice water, நீராகாரம். சாதம்படைக்க, --போட, to set or distribute boiled rice. உண்டைச்சாதம், பட்டைச்--, rice boiled and formed into balls. கட்டுச்சாதம், boiled rice carried in a piece of cloth for the journey. பழையசாதம், பழையது, boiled rice soaked in water and kept overnight for breakfast.

J.P. Fabricius Dictionary


, [cātam] ''s.'' Boiled rice, சோறு. (Com pare பிரசாதம்); [''ex Sa. Sata.] (c.)'' 2. Truth, verity, உண்மை. Compare சதம். 3. W. p. 347. JATA. Birth, nativity, production, பிறப்பு. 4. A vampire, goblin, பூதம். Compare சாதகம். (சது.)

Miron Winslow


cātam,
n.jāta.
1. Birth, nativity;
பிறப்பு. போதத்தினகன்றுசாதத்தின்வழி நின்று (பெருங்.உஞ்சைக்.43, 61).

2. That which arises or originates;
தோன்றுவது. தற்புருடத்தே ரௌரவாதி யைந்துஞ் சாதமாய் (சைவக. பொது. 334).

3. The young as of birds;
இளமையுடையது. செவிப்படுத்திய கிள்ளைச் சாதமே (இரகு. குறைகூ. 31).

4. Truth;
உண்மை. (பிங்.)

5. Multitude, crowd;
கூட்டம். அன்று சாதத் தலகைக ளாடவே (பாரத பதினான்காம். 153).

cātam,
n.sadyōjāta.
A mantra pertaining to cattiyōcātam,, a form of šiva ;
சத்தியோசாதமந்திரம். ஏற்றிடுக சாதத்தால் (சைவச.பொது.169) .

cātam,
n. prob. prasāda. (T. sādamu.)
Boiled rice;
சோறு. நெய்யிலாச் சாதமுந் திருத்தி யில்லை (குமரே.சத.63) .

cātam,
n. cf. சாதகம்.
Goblin
பூதம். (சங்.அக.)

cātam
n. šāta.
See சாதவேதநீயம்.
.

DSAL


சாதம் - ஒப்புமை - Similar