சுவசாதீயம்
suvasaatheeyam
ஓரினத்தைச் சார்ந்த பொருள். தேஜோற் பந்நமான சப்தம் சுவசாதீயமா யிருக்கிற உத்தரோத்தர சத்தங்களை உற்பாதித்து. (சி.சி.2, 61, சிவாக்.). That which belongs to one's genus or class;
Tamil Lexicon
cuva-cātīyam,
n.svajātīya.
That which belongs to one's genus or class;
ஓரினத்தைச் சார்ந்த பொருள். தேஜோற் பந்நமான சப்தம் சுவசாதீயமா யிருக்கிற உத்தரோத்தர சத்தங்களை உற்பாதித்து. (சி.சி.2, 61, சிவாக்.).
DSAL