சாதனம்
saathanam
கருவி ; துணைக்காரணம் ; பயிற்சி ; அனுமான உறுப்புகளுள் ஒன்றாகிய ஏது ; உருத்திராக்கம் முதலிய சின்னம் ; இலாஞ்சனை ; இடம் ; நகரம் ; ஆதாரபத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம். Place, residence ; நகரம். 2. Town, city ; கருவி. சாதனமின்றி யொன்றைச் சாதிப்பார் (கைவல்.தத்துவ.11). 1. Means, instrument, expedient; ஆதாரபத்திரம் . Document, any instrument in writing; துணைக்காரணம். (சூடா.) 2. Subsidiary cause; அனுமானவுறுப்புக்களுள் ஒன்றாகிய ஏது.பொதுவெனப்படுவது சாதன சாத்தியம் (மணி. 27,29). 3. (Log.) Reason leading to inference, the minor term. dist. fr cāttiyam; பயிற்சி. தன்னுறுபடைகளுஞ் சாதனஞ் செய்வோன் (கந்தபு. இரண்டா யத்.385). 4.Practice; உருத்திராக்கம் முதலிய சின்னம். இலாடத்திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டால் (தேவா. 811, 3). 5.Distinctive mark of šaivites, as Rudrākṣa beads, etc; இலாஞ்சனை (பிங்.) 6. Seal, signet;
Tamil Lexicon
s. a bond, an instrument, a deed, சாசனம், which see; 2. means, expedient, method, எத்தனம்; 3. a place, a residence; 4. a city; 5. practice, பயிற்சி. சாதனக்காணி, hereditary property. சாதன சதுட்டயம், the four requisites necessary in a student before he is launched into Vedantic philosophy. சாதனப்பத்திரம், --முறி, a title-deed. சிலாசாதனம், a deed or instrument cut in stone. மரணசாதனம், will and testament. சாதனாபாசம், fallacy in the premise.
J.P. Fabricius Dictionary
, [cātaṉam] ''s.'' A deed, a bond, a voucher, a charter, any legal instrument in writing. உறுதிப்பத்திரிகை. ''(c.)'' 2. Characters, dis tinctive marks or emblems of a religious sect--as sacred ashes, beads, &c., அடையா ளம். See சாசனம். 3. W. p. 916.
Miron Winslow
cātaṉam,
n. sādhana.
1. Means, instrument, expedient;
கருவி. சாதனமின்றி யொன்றைச் சாதிப்பார் (கைவல்.தத்துவ.11).
2. Subsidiary cause;
துணைக்காரணம். (சூடா.)
3. (Log.) Reason leading to inference, the minor term. dist. fr cāttiyam;
அனுமானவுறுப்புக்களுள் ஒன்றாகிய ஏது.பொதுவெனப்படுவது சாதன சாத்தியம் (மணி. 27,29).
4.Practice;
பயிற்சி. தன்னுறுபடைகளுஞ் சாதனஞ் செய்வோன் (கந்தபு. இரண்டா யத்.385).
5.Distinctive mark of šaivites, as Rudrākṣa beads, etc;
உருத்திராக்கம் முதலிய சின்னம். இலாடத்திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டால் (தேவா. 811, 3).
6. Seal, signet;
இலாஞ்சனை (பிங்.)
cātaṉam,
n.sadana. (பிங்.)
Place, residence ;
இடம்.
2. Town, city ;
நகரம்.
cātaṉam,
n. šāsana.
Document, any instrument in writing;
ஆதாரபத்திரம் .
DSAL