Tamil Dictionary 🔍

சமாதானம்

samaathaanam


அமைதி ; இன்பதுன்பங்களைப் பொருட்படுத்தாத மனநிலை ; சம்மதம் ; இணக்கம் ; மனவொருமைப்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்மதம். (W.) 6. Consent, agreeement; தடைக்கு விடை. 3. Answer to an objection; explanation; மனவொருமைப்பாடு. (நாநார்த்த. 909.) Concentration of mind; ராஜி. 2. Reconciliation; compromise; அமைதி. 1. Peace, tranquillity, equanimity; சமாதிசட்கசம்பத்துள் ஒன்றாய்ச் சிந்தனை சுலபமாக நிகழுமாறுள்ள மனநிலை. சித்தஞ் சிந்திக்குமாறு சரசமாய்வைக்கு மித்தைச் சமாதான மென்பர் (கைவல். தத்துவ. 10). 5. (Phil.) State of mind which facilitates contemplation, one of camāti-caṭka-campattu, q.v.; சுகதுக்கங்களைப் பொருட்படுத்தாத மனநிலை. (W.) 4. Stoicism; indifference to pain or pleasure, as of a yogi or sage;

Tamil Lexicon


s. peace, tranquillity, அமைதி; 2. consent, சம்மதம்; 3. reconciliation, ஒப்புரவு; 4. a satisfactory answer; 5. deep and devout meditation, entire abstraction, யோக நிஷ்டை. சமாதானகரணி, s. a medicament that restores distorted or disfigured limbs etc. சமாதானக் கொடி, a flag of truce. சமாதானங் கட்டிப்போட, to conclude a peace. சமாதானப்பட, to be reconciled or peaceable. சமாதானப்படுத்த, சமாதானம்பண்ண, to make peace, to reconcile people together. சமாதானமாயிருக்க, to behave oneself peaceably, to be on good terms. சமாதானம் பேச, to treat about peace. சமாதானலங்கனம், breach of peace. சமாதானி, a peaceable person. நித்திய சமாதானம், eternal rest, everlasting happiness.

J.P. Fabricius Dictionary


, [camātāṉam] ''s.'' An equable state, peace, tranquillity, composure, equanimi ty, கலக்கமின்மை. 2. Consent, agreement, சம்மதம். 3. Reconciliation, ஒப்புரவு. 4. A reconciliatory answer in reasoning, தக்க வுத்தரம். ''(c.)'' 5. The stoicism or indiffer ence of the Yogi or Gnani to terrestrial things, மனவவைவு; [''ex'' சமம், quiet, ''et'' ஆதானம், having.] 6. W. p. 896. SAMADHANA. Deep and devout meditation, restraining the mind from external objects, entire ab straction, யோகநிஷ்டை.

Miron Winslow


camātāṉam,
n. sam-ā-dhāna.
1. Peace, tranquillity, equanimity;
அமைதி.

2. Reconciliation; compromise;
ராஜி.

3. Answer to an objection; explanation;
தடைக்கு விடை.

4. Stoicism; indifference to pain or pleasure, as of a yogi or sage;
சுகதுக்கங்களைப் பொருட்படுத்தாத மனநிலை. (W.)

5. (Phil.) State of mind which facilitates contemplation, one of camāti-caṭka-campattu, q.v.;
சமாதிசட்கசம்பத்துள் ஒன்றாய்ச் சிந்தனை சுலபமாக நிகழுமாறுள்ள மனநிலை. சித்தஞ் சிந்திக்குமாறு சரசமாய்வைக்கு மித்தைச் சமாதான மென்பர் (கைவல். தத்துவ. 10).

6. Consent, agreeement;
சம்மதம். (W.)

camātāṉam
n. sam-ā-dāna.
Concentration of mind;
மனவொருமைப்பாடு. (நாநார்த்த. 909.)

DSAL


சமாதானம் - ஒப்புமை - Similar