Tamil Dictionary 🔍

சாவதானம்

saavathaanam


எச்சரிக்கை , விரைவின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவசரமின்மை. 2. Leisureliness, slowness; சாக்கிரதை. 1. Care, deliberateness, circumspection;

Tamil Lexicon


s. (ச+அவதானம்), caution, circumspection, attention; எச்சரிக் கை; 2. leisureness, slowness. சாவதானமாய்நடக்க, to walk circumspectly, carefully. சாவதானமாய்ப்பார்க்க, to take care.

J.P. Fabricius Dictionary


, [cāvatāṉam] ''s.'' Care, caution, pru dence, circumspection, observation, con sideration, எச்சரிக்கை. 2. Accuracy, scru pulousness, exactness, தவறாமை; [''ex'' ச, ''et'' அ, வதானம்.] ''(c.)''

Miron Winslow


cāvatāṉam,
n. sāvadhāna.
1. Care, deliberateness, circumspection;
சாக்கிரதை.

2. Leisureliness, slowness;
அவசரமின்மை.

DSAL


சாவதானம் - ஒப்புமை - Similar