Tamil Dictionary 🔍

சிலாக்கியம்

silaakkiyam


புகழத்தக்கது , மெச்சத்தக்கது ; சிறந்தது ; புகழ் ; உரிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெச்சத்தக்கது. 1. That which is commendable, praiseworthy; உரிமை. (W.) 4. Privilege; புகழ். சிலாக்கியமுள வீரன் (இராமநா. பாலகா. 1). 3. Fame, renown; சிறந்தது. அதைவிட இதுவே சிலாக்கியம். 2. That which is excellent, good;

Tamil Lexicon


(சலாக்கியம்) s. excellence, praiseworthiness, respectableness, முக்கியம்; 2. privilege, உரிமை; 3. fame, renown, புகழ். சிலாக்கிய குணங்கள், excellent qualities. சிலாக்கிய பாக்கியம், good privileges. சிலாக்கியப் படுத்த, to bestow honour, to esteem highly. சிலாக்கியமான நூல், an excellent treatise. சிலாக்கியம் பண்ண, to esteem highly; 2. to presume, to be arrogant. சிலாக்கியன், சிலாக்கியக்காரன், an eminent person, a privileged person.

J.P. Fabricius Dictionary


, [cilākkiyam] ''s.'' (''also'' சலாக்கியம்.) Eminence, excellence, venerableness, res pectability, pre-eminence, முக்கியம். 2. Ce lebrity, renown, புகழ்ச்சி. W. p. 866. S'LA KHYAM. 3. Privilege, உரிமை.

Miron Winslow


cilākkiyam,
n. šlāghya.
1. That which is commendable, praiseworthy;
மெச்சத்தக்கது.

2. That which is excellent, good;
சிறந்தது. அதைவிட இதுவே சிலாக்கியம்.

3. Fame, renown;
புகழ். சிலாக்கியமுள வீரன் (இராமநா. பாலகா. 1).

4. Privilege;
உரிமை. (W.)

DSAL


சிலாக்கியம் - ஒப்புமை - Similar