சாலோக்கியம்
saalokkiyam
கடவுளுடன் ஓரிடத்தில் உறைகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சாலோகம். சன்மார்க்க முத்திகள் சாலோக்கிய சாமீப்பியம். (சி. சி. 8, 18).
Tamil Lexicon
cālōkkiyam,
n. sālōkya. (šaiva.)
See சாலோகம். சன்மார்க்க முத்திகள் சாலோக்கிய சாமீப்பியம். (சி. சி. 8, 18).
.
DSAL