Tamil Dictionary 🔍

சாணகம்

saanakam


சாணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See 1. சாணம். சாணகமானும் மிதித்த விடத்துக் காலைக் கழீஇ (இறை.3, உரை).

Tamil Lexicon


சாணாகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cāṇakam] ''s.'' (A transposition of the ''Sa. Ch'hagan'a.'' W. p. 33.) Cow-dung, buffaloe's dung, சாணி.

Miron Winslow


cāṇakam,
n.cf.chagaṇa. [M.cāṇakam.]
See 1. சாணம். சாணகமானும் மிதித்த விடத்துக் காலைக் கழீஇ (இறை.3, உரை).
.

DSAL


சாணகம் - ஒப்புமை - Similar