சாணாகம்
saanaakam
சாணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சாணம். சாணாகத்தைக்கொண்டு மெழுகுமளவிலே (புறநா.249, உரை.)
Tamil Lexicon
, [cāṇākm] ''s. [prov.]'' Dung of cows or buffaloes--as சாணகம்.
Miron Winslow
cāṇākam,
n.
See சாணம். சாணாகத்தைக்கொண்டு மெழுகுமளவிலே (புறநா.249, உரை.)
.
DSAL