சாணம்
saanam
சாணி ; சாணைக்கல் ; சந்தனக்கல் ; தழும்பு ; நாராலாகிய பொருள் ; சாதிலிங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தழும்பு. சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை (மதுரைக்.593). Scar; சாதிலிங்கம். (மூ.அ.) Vermilion; நாராலாகிய பொருள். (நன். 266, மயிலை.) Article made of fibres; சாணி. Cow-dung; . 1. See சாணைக்கல். (சது.) சந்தனக்கல். (பிங்.) 2. Stone for grinding sandalwood; சணற்கயிறு. இறுக்கின சரணமும் கட்டின கச்சும் (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 170). Flaxen cord;
Tamil Lexicon
சாணகம், s. cow-dung; 2. a whet-stone, சாணைக்கல். சாணகச்சாறு, the mixture of the five products of a cow, பஞ்சகவியம், சாணமுதலை, சாணாகமுதலை, an inferior, harmless kind of alligator.
J.P. Fabricius Dictionary
ஆப்பி, சாணைக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cāṇam] ''s.'' Dung of cows or buffaloes --as சாணகம். ''(c.)'' 2. W. p. 837.
Miron Winslow
cāṇam,
n. prob. chagaṇa. (M. cāṇam.)
Cow-dung;
சாணி.
cāṇam,
n.šāṇa.
1. See சாணைக்கல். (சது.)
.
2. Stone for grinding sandalwood;
சந்தனக்கல். (பிங்.)
cāṇam,
n. prob. kiṇa.
Scar;
தழும்பு. சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை (மதுரைக்.593).
cāṇam,
n. prob. šāṇa.
Article made of fibres;
நாராலாகிய பொருள். (நன். 266, மயிலை.)
cāṇam,
n.
Vermilion;
சாதிலிங்கம். (மூ.அ.)
cāṇam
n. cf. சாணல்.
Flaxen cord;
சணற்கயிறு. இறுக்கின சரணமும் கட்டின கச்சும் (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 170).
DSAL