Tamil Dictionary 🔍

சாக்கடை

saakkatai


கழிவுநீர் செல்லும் இடம் , சலதாரை ; சேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சல தாரை. சாக்கடைக்குள் நரிக்குட்டி (இராமநா. உயுத். 43). Drain, gutter for carrying off sewage; சேறு. (யாழ். அக.) Mire;

Tamil Lexicon


s. drain, gutter, sluice, சாலகம்.

J.P. Fabricius Dictionary


சாலகம், சேறு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cākkṭai] ''s.'' A sluice, conduit, gutter for carring off filth, &c., சாலகம். 2. ''(fig.)'' Slush or contents of the gutter. ''(c.)''

Miron Winslow


cākkaṭai
n. prob. U. sāqit.
Drain, gutter for carrying off sewage;
சல தாரை. சாக்கடைக்குள் நரிக்குட்டி (இராமநா. உயுத். 43).

cākkaṭai
n.
Mire;
சேறு. (யாழ். அக.)

DSAL


சாக்கடை - ஒப்புமை - Similar