யாக்கை
yaakkai
கட்டுகை ; உடம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடம்பு. யாக்கை யகத்துறப் பன்பி லவர்க்கு (குறள், 79). 2. Body, as compacted together; கட்டுகை. 1. Tie, bond;
Tamil Lexicon
ஆக்கை, (யா v.) anything bound or fit to tie with, band, tie, string, கட்டு; 2. the body (as consisting of fibres and ligaments), உடல்.
J.P. Fabricius Dictionary
உடல், கட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [yākkai] ''s.'' The body, as consisting of fibres and ligaments, as ஆக்கை. 2. Any thing bound or tied, a frame, a band, a tie, a system, கட்டு; [''ex'' யா, ''v.''] ''(p.)'' யாக்கைக்குறுகுற்றம்-யாக்கைக்குறுபதி னெண்குற்றம். ''s.'' The eighteen properties of the body: 1. பசி, hunger; 2. நீர்வேட் டல், thirst; 3. பயம், fear; 4. வெகுளி, anger; 5. உவகை, joy; 6. வேண்டல், desire; 7. நினைப்பு, thought; 8. உறக்கம், sleep; 9. நரை, hoariness; 1. நோய், pain; 11. மரணம், death; 12. பிறப்பு, birth; 13. மதம், passion; 14. இன்பம், pleasure; 15. அதி சயம், admiration; 16. வியர்த்தல், sweating; 17. கேதம், affliction; 18. கையறவு, incapa city for work.
Miron Winslow
yākkai
n. யா-.
1. Tie, bond;
கட்டுகை.
2. Body, as compacted together;
உடம்பு. யாக்கை யகத்துறப் பன்பி லவர்க்கு (குறள், 79).
DSAL