சாகசக்கியம்
saakasakkiyam
திறமை ; பாசாங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாமர்த்தியம். 1. Cleverness, as in speech; trickery; பாசாங்கு. சாகசக்கியம் பண்ணுகிறான். Loc. 2. False pretence;
Tamil Lexicon
cākacakkiyam,
n.cākacakya
1. Cleverness, as in speech; trickery;
சாமர்த்தியம்.
2. False pretence;
பாசாங்கு. சாகசக்கியம் பண்ணுகிறான். Loc.
DSAL