Tamil Dictionary 🔍

சுவாதந்திரியம்

suvaathandhiriyam


சுயேச்சை. பெத்தான்மாக்களுக்கு சுவாதீனமே சுவாதந்திரிய மில்லை (சி.சி.11, 7, ஞானப்.). Freedom, independence;

Tamil Lexicon


சுதந்திரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuvātantiriyam] ''s.'' Free-agency, in dependence, சுதந்திரம். W. p. 965 SVATAN TRYA.

Miron Winslow


cuvātantiriyam,
n. svātantrya.
Freedom, independence;
சுயேச்சை. பெத்தான்மாக்களுக்கு சுவாதீனமே சுவாதந்திரிய மில்லை (சி.சி.11, 7, ஞானப்.).

DSAL


சுவாதந்திரியம் - ஒப்புமை - Similar