Tamil Dictionary 🔍

சாந்திராயனம்

saandhiraayanam


ஒரு நோன்பு ; இஃது ஒரு மாதத்தில் வெள்ளுவா முதல் காருவாவரை ஒவ்வொரு பிடி சோறு குறைத்தும் காருவா(அமாவாசை) முதல் வெள்ளுவா (பௌர்ணமி) வரை ஒவ்வொரு பிடி கூட்டியும் சாப்பிட்டு இருப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரன் வீதி.

Na Kadirvelu Pillai Dictionary


சாந்திராயனம் - ஒப்புமை - Similar