சாகபசுநியாயம்
saakapasuniyaayam
முன்னர்ப் பசுவெனப் பொதுப்பெயராற் கூறிப் பின்னர்ச் சாகபசுவெனச் சிறப்புப்பெய ரடையோடு பொதுநீக்கிக் கூறுதலான் முன்னர்க்கூறிய பசுவும் சாகமே எனப் பொருள்கொள்ள நிற்பதோர் நெறி. (சி.போ.பா.1, 2 பக்.73.) Illustration of sacrificial animal and goat by which a general term like 'sacrificial animal' in a text is construed in a limited sense like 'goat', because of subsequent specification;
Tamil Lexicon
cāka-pacu-niyāyam,
n.chāga +.
Illustration of sacrificial animal and goat by which a general term like 'sacrificial animal' in a text is construed in a limited sense like 'goat', because of subsequent specification;
முன்னர்ப் பசுவெனப் பொதுப்பெயராற் கூறிப் பின்னர்ச் சாகபசுவெனச் சிறப்புப்பெய ரடையோடு பொதுநீக்கிக் கூறுதலான் முன்னர்க்கூறிய பசுவும் சாகமே எனப் பொருள்கொள்ள நிற்பதோர் நெறி. (சி.போ.பா.1, 2 பக்.73.)
DSAL