சந்திரநாகம்
sandhiranaakam
இராகு. (சங். அக.) The dragon's head or ascending node; ஒரு மருந்துச்சரக்கு. (மூ. அ.) A drug;
Tamil Lexicon
இராகு, ஒருசரக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A black serpent, இராகு; the dragon's head or ascending node, in Astronomy.
Miron Winslow
cantira-nākam,
n. id. +. (Astron.)
The dragon's head or ascending node;
இராகு. (சங். அக.)
cantiranākam
n.
A drug;
ஒரு மருந்துச்சரக்கு. (மூ. அ.)
DSAL