Tamil Dictionary 🔍

சாந்திராயணம்

saandhiraayanam


பூர்ணிமை தொடங்கி அமாவாசைவரை ஒவ்வொருபிடி அன்னங் குறைத்தும் அமாவாசை தொடங்கிப் பூர்ணிமைவரை ஒவ்வொருபிடி அதிகப்படுத்தியும் புசித்து அனுஷ்டிக்கும் பிராயச்சித்த விரதம். சாந்திராயண மதியந்தோறும் (திருவிளை.தலவி.9, 13) . Expiatory fast for one month commencing from the full moon, the food being diminished every day by one handful during the dark fortnight and increased in like manner during the bright fortnight ;

Tamil Lexicon


s. a fast which is kept by diminishing one mouthful a day from the full moon and by increasing in the same manner from the new moon.

J.P. Fabricius Dictionary


cāntirāyaṇam,
n.cāndrāyaṇa.
Expiatory fast for one month commencing from the full moon, the food being diminished every day by one handful during the dark fortnight and increased in like manner during the bright fortnight ;
பூர்ணிமை தொடங்கி அமாவாசைவரை ஒவ்வொருபிடி அன்னங் குறைத்தும் அமாவாசை தொடங்கிப் பூர்ணிமைவரை ஒவ்வொருபிடி அதிகப்படுத்தியும் புசித்து அனுஷ்டிக்கும் பிராயச்சித்த விரதம். சாந்திராயண மதியந்தோறும் (திருவிளை.தலவி.9, 13) .

DSAL


சாந்திராயணம் - ஒப்புமை - Similar