சௌவீரம்
chauveeram
ஒரு மருந்துவகை ; இலந்தைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைப்புப்பாஷாணம் முப்பத்திரண்டனுள் ஒன்று. (W.) 2. A prepared arsenic, one of 32; . 3. Jujube tree. See இலந்தை. (மூ. அ.) கற்றவர் புகழ் சௌவீர மிக்கோரம் (திருவிளை. நரிபரி. 106). 1. See சவ்வீரம், 1, 2, 3.
Tamil Lexicon
s. a compound, medicine; சவ்வீரம்.
J.P. Fabricius Dictionary
, [cauvīram] ''s.'' A compound medi cine. See சவ்வீரம்.
Miron Winslow
cauvīram,
n. sauvīra.
1. See சவ்வீரம், 1, 2, 3.
கற்றவர் புகழ் சௌவீர மிக்கோரம் (திருவிளை. நரிபரி. 106).
2. A prepared arsenic, one of 32;
வைப்புப்பாஷாணம் முப்பத்திரண்டனுள் ஒன்று. (W.)
3. Jujube tree. See இலந்தை. (மூ. அ.)
.
DSAL