Tamil Dictionary 🔍

வாள்வீரம்

vaalveeram


வாட்போர்த்திறமை ; வில்வமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Bael. See வில்வம். வாள்வீரம் (பரிபா. 11, 19.) வாட்போர்த் திறமை. Swordsmanship, skill in the use of the sword;

Tamil Lexicon


vāḷ-vīram
n. id.+.
Swordsmanship, skill in the use of the sword;
வாட்போர்த் திறமை.

vāḷvīram
n. cf. mālūra.
Bael. See வில்வம். வாள்வீரம் (பரிபா. 11, 19.)
.

DSAL


வாள்வீரம் - ஒப்புமை - Similar