Tamil Dictionary 🔍

சவுக்களி

savukkali


காதணிவகை ; கடுக்கனோடு சேர்க்கும் தங்கத்தகடு ; ஒருவகைப் புடைவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எட்டுப்புடைவைகொண்ட நீண்டதுணி. Loc. 3. A long piece of eight sarees; ஒருவகைப் புடைவை. Loc. 4. A kind of saree; காதணிவகை. சற்று மறுவில்லாச் சவுக்களியும் (பணவிடு. 243). 1. A kind of ear-ring; கடுக்கனோடு சேர்க்கும் தங்கத்தகடு. (w.) 2. Small gold piece appended to ear-rings;

Tamil Lexicon


s. a small plate of gold appended to ear-rings, சவுக்கடி 2. சவுக்களிக் கடுக்கன், a kind of ear-rings with a square appendage of gold.

J.P. Fabricius Dictionary


சவுளி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cvukkḷi] ''s.'' [''loc. com.'' சவுக்கடி.] A small plate of gold of a square, oblong, or other figure--appended to ear-rings.

Miron Winslow


cavukkaḷi,
n. prob. id. [K. cavukaḷi, M. cavukkiḷi, Tu. caukaḷi.]
1. A kind of ear-ring;
காதணிவகை. சற்று மறுவில்லாச் சவுக்களியும் (பணவிடு. 243).

2. Small gold piece appended to ear-rings;
கடுக்கனோடு சேர்க்கும் தங்கத்தகடு. (w.)

3. A long piece of eight sarees;
எட்டுப்புடைவைகொண்ட நீண்டதுணி. Loc.

4. A kind of saree;
ஒருவகைப் புடைவை. Loc.

DSAL


சவுக்களி - ஒப்புமை - Similar