சளுக்கி
salukki
அகந்தைக்காரி ; சாளுக்கிய வேந்தன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம்பக்காரி Vain, foppish woman; . See சளுக்குவேந்தன். திங்களின் வழிவரு சளுக்கி (S. I. I. III, 66).
Tamil Lexicon
குலுக்கி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. (fem.)'' A vain woman, குலுக்கி. ''(R.)''
Miron Winslow
caḷukki,
n. id.
Vain, foppish woman;
இடம்பக்காரி
caḷukki,
n.
See சளுக்குவேந்தன். திங்களின் வழிவரு சளுக்கி (S. I. I. III, 66).
.
DSAL