சவுக்கடி
savukkati
சாட்டையடி ; கடுக்கனில் உள்ள தொங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுகக்னில் உள்ள தொங்கல். (w.) Pendant of an ear-ring; சாட்டையடி. The lash, a corporal punishment;
Tamil Lexicon
s. the lash (சவுக்கு+அடி); 2. the pendant of an ear-ring.
J.P. Fabricius Dictionary
--சவுக்குப்பூசை, ''s.'' A whip lash. ''(in conlempt.)'' சவுக்காலுரித்தான். He flayed off the skin by the whip. ''(R.)''
Miron Winslow
cavukkaṭi,
n. சவுக்கு + அடி.
The lash, a corporal punishment;
சாட்டையடி.
cavukkaṭi,
n. சவுக்களி. [T. tcaukaṭṭu.]
Pendant of an ear-ring;
கடுகக்னில் உள்ள தொங்கல். (w.)
DSAL