Tamil Dictionary 🔍

சுக்கில

sukkila


அறுபதாண்டுக் கணக்கில் மூன்றாம் ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்டு அறுபதனுள் மூன்றாவது . The third year of the Jupiter cycle ;

Tamil Lexicon


the 3rd year in the Hindu cycle.

J.P. Fabricius Dictionary


[cukkila ] --சுக்கிலவருஷம், ''s.'' The third of the sixty years of the Hindu cycle, ஓர்வருடம்.

Miron Winslow


cukkila,
n.šukra.
The third year of the Jupiter cycle ;
ஆண்டு அறுபதனுள் மூன்றாவது .

DSAL


சுக்கில - ஒப்புமை - Similar