சொக்களி
sokkali
பயனற்ற ஆக்ஷேபங்கள் கூறிப் பரிகசிக்கை. சொக்களி பேசுவதைத் தவிரக் காரிய முடிக்க உன்னாலாகாது. Nā. Ridicule by raising frivolous objections;
Tamil Lexicon
cokkaḷi,
n. prob. சொல்+ களி.
Ridicule by raising frivolous objections;
பயனற்ற ஆக்ஷேபங்கள் கூறிப் பரிகசிக்கை. சொக்களி பேசுவதைத் தவிரக் காரிய முடிக்க உன்னாலாகாது. Nānj.
DSAL