Tamil Dictionary 🔍

வசவி

vasavi


தேவதாசி ; கெட்டநடத்தையுள்ளவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவதாசி. 1. Dancing girl attached to a temple; கெட்டநடத்தையுள்ளவள். (யாழ். அக.) 2. Faithless woman;

Tamil Lexicon


s. a woman of bad life, துஷ்டை.

J.P. Fabricius Dictionary


துட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


, [vcvi] ''s.'' A woman of bad life. See அசதி.

Miron Winslow


vacavi
n. K. basavi.
1. Dancing girl attached to a temple;
தேவதாசி.

2. Faithless woman;
கெட்டநடத்தையுள்ளவள். (யாழ். அக.)

DSAL


வசவி - ஒப்புமை - Similar