சீவி
seevi
உயிருடைய பொருள் ; அழிஞ்சில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Sage-leaved alangium. See அழிஞ்சில் (மலை). உயிருடைப்பொருள். (யாழ். அக.) Living being;
Tamil Lexicon
s. a living, intelligent being. நித்திய சீவி, eternal spirit.
J.P. Fabricius Dictionary
, [cīvi] ''s.'' A living, intelligent being, human or superhuman, சீவனோடிருக்கும் வஸ்து; [''ex'' சீவன்.]
Miron Winslow
cīvi,
n. jīvin.
Living being;
உயிருடைப்பொருள். (யாழ். அக.)
cīvi,.
n. prob. id.
Sage-leaved alangium. See அழிஞ்சில் (மலை).
.
DSAL