சவரன்
savaran
வேடன் ; பாலைநில மாக்கள் ; பாலை நிலத் தலைவன் ; ஒரு பொற்காசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடுமலைகளில் வாழும் வேடன். கவர்கணை வாழ்க்கைச் சவரர் (பெருங். உஞ்சைக். 55, 68). 1. Mountaineer, hunter; பாலைநிலமாக்கள். (திவா.) 2. Inhabitants of the desert tract; பாலைநிலத்தலைவன். (திவா.) 3. A tribal chief of the desert tract; பவுன்நாணயம். colloq. Pound sterling;
Tamil Lexicon
cavaraṉ,
n. šabara.
1. Mountaineer, hunter;
காடுமலைகளில் வாழும் வேடன். கவர்கணை வாழ்க்கைச் சவரர் (பெருங். உஞ்சைக். 55, 68).
2. Inhabitants of the desert tract;
பாலைநிலமாக்கள். (திவா.)
3. A tribal chief of the desert tract;
பாலைநிலத்தலைவன். (திவா.)
cavaraṉ,
n. E. sovereign.
Pound sterling;
பவுன்நாணயம். colloq.
DSAL