Tamil Dictionary 🔍

சிவம்

sivam


மங்களம் ; உயர்வு ; களிப்பு ; நன்மை ; குறுணி ; முத்தி ; கடவுளின் அருவுரு நிலை ; சிவத்துவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யோகமிருபத்தேழனுள் ஒன்று. 5. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; . 4. See சிவதத்துவம். சித்துருவாகிச் சுயம்பிரகாசமாய் நிற்கும் சிவசொரூபம். சித்தமல மறுவித்துச் சிவமாக்கி (திருவாச. 51, 1). 3. Highest state of God in which He exists as pure Intellingence; முத்தி. (பிங்.) 2. Final deliverance; நன்மை. அந்தமில்லாச் சிவஞ் செய்கின்றான் (திருநூற்.17). 1. Goodness, prosperity, auspiciousness; சைவசித்தாந்தம். சிவமென்னு மந்தந்தரம் (சி.போ.12,4, வெண்பா.). šaiva Siddhānta philosophy; குறுணி. ஒல்லைக்கொடுத்த மதுச்சிவமென் றுரைத்தான் (உபதேசசா. சிவநாம. 8). 6. A measure of capacity=8 paṭi;

Tamil Lexicon


s. final bliss, liberation from births, முத்தி; 2. spiritual good excellence, நன்மை; 3. the deity in the abstract, 4. a measure, (as குறுணி). சிவகதி, liberation from births.

J.P. Fabricius Dictionary


, [civam] ''s.'' Liberation from births, eternal bliss, the true heaven, முத்தி. 2. Spiritual good, நன்மை. 3. Excellence, உயர்வு. (சது.) 4. (சிவ. சி.) The highest state of deity, in which he assumes no form, but is a pure spirit, in perfect quiescence; free from passions, and emotions, eternally and in conceivably happy; in whom the soul liberated from மலம், and birth, becomes absorbed as a drop of water in the ocean, சுயஞ்சிவம். 5. The twentieth of the twenty seven yogas, நித்தியயோகத்தொன்று. 6. One of the five சிவதத்துவம். 7. A measure--as குறுணி.

Miron Winslow


civam,
n. šiva.
1. Goodness, prosperity, auspiciousness;
நன்மை. அந்தமில்லாச் சிவஞ் செய்கின்றான் (திருநூற்.17).

2. Final deliverance;
முத்தி. (பிங்.)

3. Highest state of God in which He exists as pure Intellingence;
சித்துருவாகிச் சுயம்பிரகாசமாய் நிற்கும் சிவசொரூபம். சித்தமல மறுவித்துச் சிவமாக்கி (திருவாச. 51, 1).

4. See சிவதத்துவம்.
.

5. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோகமிருபத்தேழனுள் ஒன்று.

6. A measure of capacity=8 paṭi;
குறுணி. ஒல்லைக்கொடுத்த மதுச்சிவமென் றுரைத்தான் (உபதேசசா. சிவநாம. 8).

civam
n.šiva.
šaiva Siddhānta philosophy;
சைவசித்தாந்தம். சிவமென்னு மந்தந்தரம் (சி.போ.12,4, வெண்பா.).

DSAL


சிவம் - ஒப்புமை - Similar