சுவம்
suvam
பறவையலகு ; மூஞ்சூறு ; தேவலோகம் ; சொந்தமானது ; உண்மை ; நன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சுவர்க்கம்1. 1. (அக.நி.) சுபம். சைவமோங்கிச் சுவம்பெருக. (குற்றா.தல.திருமால்.143). Prosperity; good fortune; உடைமை. 2. Wealth, belongings; சொந்தமானது. 1. One's own; . See சுவவு.1. (அக.நி.)
Tamil Lexicon
s. one's own; 2. prosperity, wealth. சுவமேதையாக; of one's own accord.
J.P. Fabricius Dictionary
ஐசுவரியம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cuvam] ''s.'' Wealth, property, ஐசுவரி யம். 2. One's own--as சுவ. W. p. 96.
Miron Winslow
cuvam,
n. sva.
1. One's own;
சொந்தமானது.
2. Wealth, belongings;
உடைமை.
cuvam,
n. subha.
Prosperity; good fortune;
சுபம். சைவமோங்கிச் சுவம்பெருக. (குற்றா.தல.திருமால்.143).
cuvam,
n.
See சுவவு.1. (அக.நி.)
.
cuvam,
n. ṣvah.
See சுவர்க்கம்1. 1. (அக.நி.)
.
DSAL