Tamil Dictionary 🔍

சவந்தளம்புதல்

savandhalamputhal


பூத பிசாசங்களால் நேரிடுவதாய் ஊரில் பின்னுஞ்சாவு நேருமென்பதற்கு அறிகுறியாகக் கருதப்படும் பிணத்தின் அசைவு. (w.) Tremor of corpse when carried, supposed to be caused by demons, and ominous of other deaths;

Tamil Lexicon


cavan-taḷamputal,
n. சவம்+.
Tremor of corpse when carried, supposed to be caused by demons, and ominous of other deaths;
பூத பிசாசங்களால் நேரிடுவதாய் ஊரில் பின்னுஞ்சாவு நேருமென்பதற்கு அறிகுறியாகக் கருதப்படும் பிணத்தின் அசைவு. (w.)

DSAL


சவந்தளம்புதல் - ஒப்புமை - Similar